சுடுகாட்டுக்குப் பாதை

img

சுடுகாட்டுக்குப் பாதை இல்லாததால் வயலில் இறங்கிச் செல்லும் அவலம்

வேலங்குடி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மனு கொடுத்தார்.